Skip to main content
Marabu Kalvi Kalai Koodam®
Marabu Kalvi Kalai Koodam®
The Academy of Legendary Tamil Heritage Education
Marabu Martial Arts
/

மரபுக்கல்வி கலைக்கூடத்தின் சாதனைகள்:


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மரபுக்கல்வி கலைக்கூடத்தின் வாயிலாக சுமார் நூற்றுக்கும்  மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம் , அடிமுறை, குத்து வரிசை , குறுந்தடி சிலம்பம்  போன்றவற்றில் வெற்றிகரமாக பயின்று பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். 


 சிலம்பம் (Silambam - Long Stick) 146
 குத்து வரிசை (Kuthu Varisai - Hand Fight Method) 83
 அடிமுறை (AdiMurai - Hand Fight Method ) 47
 குறுந்தடி சிலம்பம் (Kurunthadi Silambam - Short Stick) 8
விழா மேடை நிகழ்ச்சிகள்  (Public Stage Performance) 14
 மஞ்சள் கச்சை பெற்றவர்கள் (Yellow Belt) 60
 பச்சை  கச்சை பெற்றவர்கள் (Green Belt) 40
 மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் (State Level Winners) 4
உலக தர போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் (International Level Winners)
 2